இலங்கை
வருட இறுதிநாளில் குறைந்த தங்கம் விலை!

வருட இறுதிநாளில் குறைந்த தங்கம் விலை!
இன்றையதினம் இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி இன் று (31) கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரம்,
24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 192,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,125 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒருகிராம் 24,062 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.