இலங்கை
தலதா அத்துகோரளவுக்கு புதிய பதவி!

தலதா அத்துகோரளவுக்கு புதிய பதவி!
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.