Connect with us

சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் மாடர்ன் லுக் புகைப்படங்கள்..

Published

on

Loading

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் மாடர்ன் லுக் புகைப்படங்கள்..

தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.”காக்கா முட்டை” படத்தின் வெற்றிக்குப் பிறகு, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், டியர் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.தற்போது கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க என்ற தமிழ் படங்களிலும் ஹெர் என்ற மலையாள படத்திலும் உத்தரகாண்டா என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.தற்போது தெலுங்கில் வெங்கடேஷுக்கு தங்கையாக Sankranthiki Vasthunam படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சட்டையுடன் எடுத்த கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன