Connect with us

இலங்கை

2025ஆம் நிதியாண்டுக்கான அரச செலவு – 4,691 பில்லியன் ஒதுக்கீடு

Published

on

Loading

2025ஆம் நிதியாண்டுக்கான அரச செலவு – 4,691 பில்லியன் ஒதுக்கீடு

2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசின் செலவு 4,691 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவால் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

Advertisement

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரச செலவுகள் குறித்து இதில் கணிப்பிடப்பட்டுள்ளதுடன், மொத்த செலவு 4,691 பில்லின்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதியின் கீழ் இயங்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சுக்கே அதிக நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது. இந்த அமைச்சுக்கு 484 மீண்டுவரும் செலவு எனவும் 229 மூலதனச் செலவு எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ள விபரம் வருமாறு,

Advertisement

பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு

மீண்டுவரும் செலவு – 8.3 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 5.4 பில்லியன் ரூபா

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு
மீண்டுவரும் செலவு – 484 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 229 பில்லியன் ரூபா

Advertisement

பாதுகாப்பு அமைச்சு
மீண்டுவரும் செலவு – 382 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 60 பில்லியன் ரூபா

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு
மீண்டுவரும் செலவு – 38 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 16 பில்லியன் ரூபா

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சு
மீண்டுவரும் செலவு – 412 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 95 பில்லியன் ரூபா

Advertisement

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு
மீண்டுவரும் செலவு – 19.4 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு   – 2 பில்லியன் ரூபா

வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு ,அபிவிருத்தி அமைச்சு
மீண்டுவரும் செலவு – 2.6 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 397 மில்லியன் ரூபா

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு
மீண்டுவரும் செலவு- 52.4 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 421 பில்லியன் ரூபா

Advertisement

விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு
மீண்டுவரும் செலவு- 83 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 124 பில்லியன் ரூபா

எரிசக்தி அமைச்சு
மீண்டுவரும் செலவு- 1 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – பி 20 பில்லியன் ரூபா

நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சு
மீண்டுவரும் செலவு- 3 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 98 பில்லியன் ரூபா

Advertisement

கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு
மீண்டுவரும் செலவு- 24 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 05 பில்லியன் ரூபா

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
மீண்டுவரும் செலவு- 206 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 65 பில்லியன் ரூபா

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
மீண்டுவரும் செலவு- 463 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 33 பில்லியன் ரூபா

Advertisement

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு
மீண்டுவரும் செலவு- 5.4 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 11 பில்லியன் ரூபா

தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு
மீண்டுவரும் செலவு- 04 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 08 பில்லியன் ரூபா

மீன்பிடி, நீர்வாழ் மற்றும் கடல் வள அமைச்சு
மீண்டுவரும் செலவு- 6.2 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 5.2 பில்லியன் ரூபா

Advertisement

சுற்றாடல் அமைச்சு
மீண்டுவரும் செலவு- 12 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 3.5 பில்லியன் ரூபா

பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு
மீண்டுவரும் செலவு- 14 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 392 மில்லியன் ரூபா

டிஜிட்டல் அமைச்சு
மீண்டுவரும் செலவு- 6.7 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 6.8 பில்லியன் ரூபா

Advertisement

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு
மீண்டுவரும் செலவு- 159 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 16 பில்லியன் ரூபா

தொழிலாளர் அமைச்சு
மீண்டுவரும் செலவு- 4.3 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 1.7 பில்லியன் ரூபா

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சு
மீண்டுவரும் செலவு- 7.1 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 5 பில்லியன் ரூபா

Advertisement

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு
மீண்டுவரும் செலவு- 2.8 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 2.2 பில்லியன் ரூபா

சிறப்பு செலவின அலகின் கீழ் பின்வரும் செலவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி
– செயல்பாட்டு திட்டம்
மீண்டுவரும் செலவு- 2.5 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 345 பில்லியன் ரூபா

Advertisement

– அபிவிருத்தி திட்டம்
மீண்டுவரும் செலவு- 20 மில்லியன்
மூலதனச் செலவு – 100 மில்லியன்

பிரதமர் அலுவலகம்
– செயல்பாட்டு திட்டம்
மீண்டுவரும் செலவு- 1 பில்லியன் ரூபா
மூலதனச் செலவு – 71 பில்லியன் ரூபா

உயர் நீதிமன்ற நீதியரசர்கள்
மீண்டுவரும் செலவு- 451 மில்லியன்
மூலதனச் செலவு – 30 மில்லியன்

Advertisement

அமைச்சரவை அலுவலகம்
– செயல்பாட்டு திட்டம்
மீண்டுவரும் செலவு- 205 மில்லியன்
மூலதனச் செலவு – 25 மில்லியன்

என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளன.

சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17 ஆம் திகதி இடம்பெற்றும்.

Advertisement

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் பெப்ரவரி 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பும் பெப்ரவரி 25 ஆம் திகதி இடம்பெறும்.

பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதிவரை சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்று மார்ச் 21ஆம் திகதி மூன்றாம் வாசிப்புடன் சட்டமூலம் நிறைவேற்றப்படும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன