சினிமா
அஜித்திற்கு நச்சுண்ணு லிப் டு லிப் கிஸ் அடித்த ஷாலினி ..! கொண்டாட்டத்தில் குடும்பம்

அஜித்திற்கு நச்சுண்ணு லிப் டு லிப் கிஸ் அடித்த ஷாலினி ..! கொண்டாட்டத்தில் குடும்பம்
துபாயில் நடைபெற்று முடிவடைந்துள்ள 24 மணிநேர கார் ரேஸிங்கில் வெற்றி பெற்றுள்ளார்.இவரது தலைமையில் அஜித் குமார் ரேஸிங் இந்திய அணி மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.தற்போது அஜித் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.அது மட்டுமல்லாமல் அர்ஜுன்தாஸ்,மாதவன்,ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற சினிமா பிரபலங்கள் பலரும் இவரது ரேஸிங்கை பார்ப்பதற்கு சென்றிருந்தனர்.மற்றும் இவரது மனைவி பிள்ளைகள் சென்று அஜித்தை உற்சாகப்படுத்தியுள்ளதுடன் அவரது வெற்றி கொண்டாட்டத்திலும் கலந்து சிறப்பித்திருந்தனர்.இந்நிலையில் தற்போது வெற்றி பெற்ற அஜித்தை ஓடி சென்று லிப் டு கிஸ் கொடுத்து கட்டியணைத்துள்ளார்.குறித்த வீடியோ தற்போது வைரலாக best couple என பகிரப்பட்டு வருகின்றது.வீடியோ இதோ..