Connect with us

இலங்கை

வடக்கு உட்பட 9 மாகாணங்களிலுள்ள போலி வைத்தியர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

Published

on

Loading

வடக்கு உட்பட 9 மாகாணங்களிலுள்ள போலி வைத்தியர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

“வடக்கு உட்பட நாட்டின் 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

Advertisement

“வடக்கு உட்பட நாட்டின் 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள் சிலர் கடமையாற்றுகின்றார்கள்.

அவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவத்துறை மகத்தானது. போலி வேடம் தயாரித்து எவரும் மருத்துவத்துறைக்குள் உள்நுழைய முடியாது.

Advertisement

மக்களின் உயிருடன் விளையாட எவருக்கும் இடமளிக்க முடியாது.” – என்றார்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன