சினிமா
நெகட்டிவ் விமர்சனம்.. ஆனாலும் விஜய், ரஜினியை மிஞ்சிய சூர்யாவின் கங்குவா வசூல்

நெகட்டிவ் விமர்சனம்.. ஆனாலும் விஜய், ரஜினியை மிஞ்சிய சூர்யாவின் கங்குவா வசூல்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் கங்குவா.இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், உலகளவில் ரூ. 45 கோடி முதல் ரூ. 50 கோடி வரை வசூல் செய்துள்ளது.இந்த நிலையில், முதலில் ஹிந்தியில் மட்டுமே கங்குவா திரைப்படம் ரூ. 4 கோடி வசூல் வந்துள்ளது என கூறப்படுகிறது.இது விஜய்யின் கோட் மற்றும் ரஜினியின் வேட்டையன் படங்களை விட அதிக வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. கங்குவா படத்திற்காக பான் இந்தியா அளவில் ப்ரோமோஷன் மேற்கொள்ளப்பட்டது.குறிப்பாக ஹிந்தியில் இப்படத்தை மிகப்பெரிய அளவில் ப்ரொமோட் செய்தனர். அப்படி இருந்தும் இந்த வசூல் குறைவு என சொல்லப்படுகிறது.