சினிமா
இரண்டாவது நாளில் வசூலில் கவுந்த கங்குவா.. இவ்வளவு தானா கலெக்ஷன்

இரண்டாவது நாளில் வசூலில் கவுந்த கங்குவா.. இவ்வளவு தானா கலெக்ஷன்
சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி கடந்த 14ஆம் தேதி வெளிவந்த படம் கங்குவா. இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.படம் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், வசூலில் கவுந்துள்ளது.முதல் நாள் கங்குவா படம் ரூ. 45 கோடி முதல் ரூ. 50 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதை தொடர்ந்து இரண்டாவது நாளில் ரூ. 10 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ள நிலையில், இரண்டு நாட்கள் முடிவில் ரூ. 60 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.இதன்மூலம் இரண்டாவது நாட்களில் கங்குவா படத்தின் வசூல் மிகப்பெரிய சரிவை சந்தித்து, பாக்ஸ் ஆபிஸில் கவுந்துள்ளது.