தொழில்நுட்பம்
மார்ஸ், வீனஸ் முதல் சூரியன் வரை: இஸ்ரோ திட்டம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

மார்ஸ், வீனஸ் முதல் சூரியன் வரை: இஸ்ரோ திட்டம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு விண்வெளி ஆய்வு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விண்வெளி மட்டுமல்லாது செவ்வாய் கிரகம், வீனஸ், நிலவு, சூரியன் என தனது லட்சிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஸ்பேஸ்டாக்கிங் திட்டம் மூலம் விண்வெளியில் 2 செயற்கை கோள்களை இணைந்து சாதனை படைத்தது.அந்த வகையில் இஸ்ரோ பற்றி உங்களுக்கு தெரிந்தால் இந்த கேள்விகளுக்கு விடையளிங்கள்.1. இஸ்ரோவின் தலைமையகம் எங்குள்ளது?A) பெங்களூருb) ஹைதராபாத்c) சென்னைபதில்: A) பெங்களூரு2. இஸ்ரோவுக்கு தனது முதல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த உதவிய நாடு எது?A) அமெரிக்காb) சோவியத் ஒன்றியம்c) பிரான்ஸ்பதில்:b) சோவியத் ஒன்றியம்3. சந்திரயான்-1 விண்ணில் செலுத்த பயன்படுத்தப்பட்ட ராக்கெட் எது?A) பி.எஸ்.எல்.வி-சி11b) GSLV Mk IIc) எஸ்.எல்.விபதில்: A) பி.எஸ்.எல்.வி-சி114. இந்தியாவின் செவ்வாய் கிரக திட்டத்தின் பெயர் என்ன?அ) மங்கள்யான்b) பிரக்யான்c) சந்திராயன் பதில்: A) மங்கள்யான்5. சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்திய செயற்கைக் கோள் எது?A) சந்திரயான்-2b) மங்கள்யான்c) ஆதித்யா-L1பதில்: c) ஆதித்யா-எல்16. வீனஸை ஆய்வு செய்வதற்கான இஸ்ரோவின் திட்ட பெயர் என்ன? A) ஆதித்யா-L1b) சந்திரயான்-3c) சுக்ராயன்பதில்: c) சுக்ராயன்