Connect with us

உலகம்

விடுதலையான பலஸ்தின கைதிகள்!

Published

on

Loading

விடுதலையான பலஸ்தின கைதிகள்!

90 பலஸ்தின சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதன் ஒரு கட்டமாக இரு தரப்பிலும் உள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

இதற்கமைய 90 பலஸ்தின பணயக்கைதிகள் இஸ்ரேலினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என தெரியவந்துள்ளது.

Advertisement

மேற்கு கரைக்கு வந்த அவர்கள் மீண்டும் தமது குடும்பத்தினருடன் இணைந்த காட்சிகள் சமூக ஊடகங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் காஷாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இஸ்ரேல் பணயக்கைதிகள் மூவர் நேற்றைய தினம் ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்டனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன