Connect with us

இலங்கை

கொழும்பில் சற்றுமுன் பேருந்தும் லொறியும் மோதி விபத்து

Published

on

Loading

கொழும்பில் சற்றுமுன் பேருந்தும் லொறியும் மோதி விபத்து

கொழும்பு – வெலிஓய பயணிகள் பேருந்து ஒன்று மாஹிங்கொட பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (23) இரவு 8 மணியளவில் பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், விபத்தைத் தொடர்ந்து கொழும்பு-இரத்தினபுரி பிரதான வீதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன