கிசு கிசு
தங்கலான் படத்தில் முதலில் நடிக்க இருந்த முன்னனி நடிகை யார் தெரியுமா?

தங்கலான் படத்தில் முதலில் நடிக்க இருந்த முன்னனி நடிகை யார் தெரியுமா?
நடிகர் சியான் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாகிய தங்கலான் படம். தற்போது வரையில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. கோலார் தங்க சுரங்கம் அருகில் வசிக்கும் பழங்குடியினர் பற்றிய கதையை இயக்குனர் பா.ரஞ்சித் படமாக்கி இருக்கிறார்.தங்கலான் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிப்பதற்கு ராஷ்மிகா மந்தனாவை தான் அணுகி இருக்கிறார் பா. ரஞ்சித். ஆனால் அதற்கு பிறகு அவர் நடிக்க முடியாமல் போனதால், மாளவிகா மோகனனை தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர். ராஷ்மிகா வெளியேறியது ஏன் என கேட்டதற்கு, அவர் டேட் ஒதுக்குவதில் சிக்கல் இருந்தது அதனால் விலகிவிட்டார் இயக்குனர் தெரிவித்துள்ளார்.