சினிமா
கொழு கொழு என இருந்த சீரியல் நடிகை ஷபானாவா இது..

கொழு கொழு என இருந்த சீரியல் நடிகை ஷபானாவா இது..
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் ஷபானா.கொஞ்சும் தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்த இவர் அந்த தொடர் முடிவுக்கு வரும் நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஆர்யனை திருமணம் செய்துகொண்டார்.அதன்பின் செம்பருத்தி சீரியல் முடிவடைய சன் டிவியில் மிஸ்டர் மனைவி சீரியலில் நடித்து வந்தார், பின் ஏதோ பிரச்சனை காரணமாக தொடரில் இருந்து விலகினார்.பார்க்க கொஞ்சம் கொழு கொழு என இருந்த ஷபானா இப்போது சுத்தமாக உடல்எடை குறைத்து ஆளே மாறிவிட்டார்.அந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷபானா வா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.