பொழுதுபோக்கு
வாரிசு நடிகை… சினிமா அறிமுகம் எப்போது? பிரபல சீரியல் ஸ்டார் வைரல் க்ளிக்ஸ்

வாரிசு நடிகை… சினிமா அறிமுகம் எப்போது? பிரபல சீரியல் ஸ்டார் வைரல் க்ளிக்ஸ்
வெள்ளித்திரையில் வில்லன் முதல் நகைச்சுவை கதாபாத்திரம் வரை பல்வேறு விதமான வேடங்களில் நம்மை கவர்ந்தவர் லிவிங்ஸ்டன்.தன் தந்தையில் பெயரை மிஞ்சும் அளவிற்கு நடிப்பில் தூள் கிளப்புகிறார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா. சன் டிவியின் பூவே உனக்காக சீரியலில் முதல் முதலில் அறிமுகமானவர்.அதன்பிறகு சன்டிவியின் அருவி சீரியலில் நடித்து அருவியாகவே மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். தன் துருதுரு நடிப்பால் மக்களை ஈர்த்தவர் ஜோவிதா.ஜீ தமிழின் மௌனம் பேசியதே சீரியலில் நடித்து வந்த இவர், சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜோவிதா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.