Connect with us

உலகம்

Google ஐ எச்சரிக்கும் மெக்சிகோ!

Published

on

Loading

Google ஐ எச்சரிக்கும் மெக்சிகோ!

Google map செயலியிலிருந்து நீக்கப்பட்ட Gulf of Mexico என்ற பெயரை மீள பதிவு செய்ய வேண்டுமென மெக்சிகோ விடுத்த அறிவிப்புக்கு Google இதுவரை எவ்வித பதிலையும் வழங்கவில்லை.

Google நிறுவனத்திடமிருந்து இது தொடர்பில் இரண்டாவது முறையாக பதிலுக்கு காத்திருப்பதாக மெக்சிகோ ஜனாதிபதி Claudia Sheinbaum தெரிவித்துள்ளார்.

Advertisement

Google நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்னர் தமது நாட்டின் பெயர் மீண்டும் வரைபடத்தில் பதியப்பட வேண்டுமென மெக்சிகோ ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Google map செயலியில் குறித்த வளைகுடா Google map என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து இந்த செயலியை அணுகும் போது குறித்த பெயரிலேயே வளைகுடா பதியப்பட்டுள்ளதை காண்பிக்கின்றது.

எனினும் மெக்சிகோவிலிருந்து அதனை பார்வையிடும் போது வளைகுடாவானது Gulf of Mexico என்ற பெயரில் காட்சியளிக்கிறது.

Advertisement

சர்வதேச ரீதியில் கூகுள் மெப் செயலியின் ஊடாக தேடும் போது Gulf of Mexico (Gulf of America) என இரு பெயர்களிலும் குறித்த வளைகுடா காட்சியளிக்கிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன