Connect with us

இந்தியா

த.வெ.க. 2ஆம் ஆண்டு விழா!

Published

on

Loading

த.வெ.க. 2ஆம் ஆண்டு விழா!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு விழா இன்று காலை நடைபெறுகிறது. 

மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்த விழாவில் த.வெ.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர். 

Advertisement

விழாவில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு பிரத்யேக நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், நிர்வாகிகளுக்கு தடபுடல் விருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன