இலங்கை
ஹட்டனில் தீயில் எரிந்து நாசமான குடியிருப்புகள்!

ஹட்டனில் தீயில் எரிந்து நாசமான குடியிருப்புகள்!
ஹட்டன் செனன் தோட்டப்பகுதியில் உள்ள லயன் குடியிருப்புகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்