Connect with us

இந்தியா

4 நாட்களுக்கு மின்சார ரயில் சேவைகள் இரத்து

Published

on

Loading

4 நாட்களுக்கு மின்சார ரயில் சேவைகள் இரத்து

பொறியியல் சார் பணிகள் காரணமாக சிங்கப்பெருமாள் கோவில் – செங்கல்பட்டு இடையே இன்று முதல் 4 நாட்களுக்கு சில புறநகர் மின்சார ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் சிங்கப்பெருமாள் கோவில் – செங்கல்பட்டு இடையே பொறியியல் பணி நடப்பதால், மின்சார ரயில் சேவையில் இன்று (24) முதல் 28-ம் திகதி வரை மாற்றம் செய்யப்படுகிறது. 

Advertisement

இந்த நாட்களில் சிங்கப்பெருமாள் கோவில் – செங்கல்பட்டு இடையே மட்டும் ரயில்கள் பகுதியாக இரத்து செய்யப்படுகின்றன. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன