சினிமா
பிக்பாஸ் நடிகை ஷிவானி நாராயணனா இது!! ஆளே மாறிட்டாங்களே

பிக்பாஸ் நடிகை ஷிவானி நாராயணனா இது!! ஆளே மாறிட்டாங்களே
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவி சீரியல்களில் நடிக்க துவங்கி, பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.மேலும் இவருடைய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாகும். இந்த நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அதிர்ச்சியடைந்துள்ளனர்.இவருடைய முகத்திற்கு என்ன ஆச்சு..? பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா..? என்று அவரது வீடியோ பதிவில் ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.