இலங்கை
கணேமுல்ல சஞ்சீவ கொலை; நீதிமன்றின் உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலை; நீதிமன்றின் உத்தரவு
கொழும்பு புதுகோட்டை நீதிமன்றில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் விள்ளம்றியல் நீடிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் இன்று (07) ஸ்கைப் மூலம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.