உலகம்
விற்பனையில் சரியும் அமெரிக்க மதுபானம்!

விற்பனையில் சரியும் அமெரிக்க மதுபானம்!
அமெரிக்க மதுபானம் விற்பனையிலிருந்து நீக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கெனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு விதிக்கப்பட்ட புதிய வரியையடுத்து அமெரிக்க மதுபானங்களை விற்பனையிலிருந்து நீக்குவதற்கு கெனடா நடவடிக்கை எடுத்துள்ளது.
கெனடாவின் ஒன்டாரியா உள்ளிட்ட பல மாநிலங்களில் பல்பொருங் அங்காடிகளில் அமெரிக்க தயாரிப்பு மதுபானங்கள் விற்பனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
இதில் புகழ்பெற்ற மதுபான வகையொன்றும் உள்ளடங்குகின்றது. உலகில் அதிகளவில் மதுபான கொள்வனவு நிறுவனமான கெனடாவின் Liquor Control Board of Ontario (LCBO) அமெரிக்க தயாரிப்பு மதுபானங்களை தமது வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளது.