Connect with us

இந்தியா

அ.தி.மு.க.வுடன் இணையவுள்ள த.வெ. க!

Published

on

Loading

அ.தி.மு.க.வுடன் இணையவுள்ள த.வெ. க!

எதிர்வரும் 2026 ஆம் அண்டு சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க.வுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கவுள்ளதாக வரும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது எனவும்,  தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது எனவும்,  மக்களின் பேராதரவோடு பெரும்பான்மையுடன் வென்று தமிழக மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள் எனவும்  குறிப்பிட்டுள்ள அதேவேளை 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை இலக்காக வைத்தே அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் ஆரம்பித்திருந்தார்.

Advertisement

இதற்காக கடந்த ஒக்ரோபர் மாத இறுதியில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை, மிகவும் பிரமாண்டமாக நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (ச)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன