இலங்கை
பால்மா விலை 4.7 சதவீதத்தால் அதிகரிப்பு!

பால்மா விலை 4.7 சதவீதத்தால் அதிகரிப்பு!
இலங்கையில் பால்மா இறக்குமதியாளர்கள் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் பால்மா விலையை 4.7 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் பவுடர் பாக்கெட்டின் விலை சுமார் 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை