உலகம்
அமெரிக்க எல்லையில் போர்க்கப்பல்!

அமெரிக்க எல்லையில் போர்க்கப்பல்!
அமெரிக்காவின் தெற்கு எல்லையில் ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் டிஸ்ரோயர் USS க்ரேவ்லி எனப்படும் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
பல கணக்கான டோமாஹாக் ஏவுகணைகளை சுமந்து செல்லக்கூடிய கப்பலான டிஸ்ரோயர் USS க்ரேவ்லி, அமெரிக்காவின் தெற்கு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்குடன், ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஹவுதிக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடந்த போரில் இந்தக் கப்பல் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.