Connect with us

இலங்கை

தமிழ், சிங்கள புத்தாண்டு ; இணையம் ஊடாக பலகார விற்பனை

Published

on

Loading

தமிழ், சிங்கள புத்தாண்டு ; இணையம் ஊடாக பலகார விற்பனை

  தமிழ், சிங்கள புத்தாண்டு உணவு மேசையில் பிரதான அங்கம் வகிக்கும் பலகாரம் ஒன்று இணையத்தின் ஊடாக 100 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் ஆஸ்மி இனிப்புவகை ஒன்றின் விலை 170 ரூபாய்க்கு விற்பனையாகின்றது.

Advertisement

தேன்குழல் வகை இனிப்பு (ஜிலேபி) ஒன்றின் விலை 100 ரூபாவாகவும், கொக்கிஸ் ஒன்றின் விலை 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்படுகின்றது.

சில சிறப்பு அங்காடிகளில் அனைத்து பலகாரங்களும், தின்பண்டங்களும் அடங்கிய பொதியொன்று 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் புதுவருட உணவு மேசை ஒன்றை தயார்படுத்துவதற்கான செலவு 7 சதவீதமாக அதிகரித்துள்ளது என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன