சினிமா
உலகளவில் குட் பேட் அகழி செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா

உலகளவில் குட் பேட் அகழி செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் வசூலை வாரிக்குவிக்கும்.அந்த வகையில் தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் கண்டிப்பாக உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் சக்கப்போடு போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.