சினிமா
சென்சேஷன் நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் ஷூட்டிங்கில் எடுத்த அழகிய க்ளிக்ஸ்…

சென்சேஷன் நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் ஷூட்டிங்கில் எடுத்த அழகிய க்ளிக்ஸ்…
மலையாள சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக மாறிய பிரியா பிரகாஷ் வாரியர் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்துடன் தொடங்கியவர். அதன் பிறகு அஜித்துடன் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து பிரபலமானார்.இந்த படம் வெளிவந்த பிறகு ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு நடனமாடி பிரியா வாரியர் தன்னுடைய மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். அந்த பாடல் மற்றும் அதன் உடன் கூடிய நடன வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.இந்நிலையில், பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் இந்த புகைப்படங்களை கண்டு பெரிதும் மகிழ்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. புகைப்படங்கள் இதோ..