சினிமா
சேலையில் க்யூட் லுக்.. பிக் பாஸ் தர்ஷா குப்தாவின் மயக்கும் ஸ்டில்கள்

சேலையில் க்யூட் லுக்.. பிக் பாஸ் தர்ஷா குப்தாவின் மயக்கும் ஸ்டில்கள்
பிக் பாஸ் புகழ் தர்ஷா குப்தாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது.சின்னத்திரையில் இருந்து படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கிய இவர் பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற ஷோக்களில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.போட்டோ ஷுட்கள் நடத்தி தனது இன்ஸ்டா தளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் ரசிகர்களை மயக்கிய தர்ஷாவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.