இலங்கை
எழுச்சி பெற்றுள்ள கொழும்பு பங்கு சந்தை ; நீண்ட விடுமுறைக்குப் பிறகு மாற்றம்

எழுச்சி பெற்றுள்ள கொழும்பு பங்கு சந்தை ; நீண்ட விடுமுறைக்குப் பிறகு மாற்றம்
நீண்ட விடுமுறைக்குப் பிறகு கொழும்பு பங்குச் சந்தையில் இன்று (16) மீண்டும் வர்த்தகம் நடவடிக்கைகள் தொடங்கியபோது விலைக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 99.68 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15,625.88 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 792 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.