Published
2 நாட்கள் agoon
By
admin
கொழும்பு அரச வங்கியொன்றில் தீ விபத்து
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அரச வங்கியொன்றில் இன்று (18) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.