இலங்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு இன்று மாலை கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.