சினிமா
சுந்தர் சி – வடிவேலுவின் கேங்கர்ஸ் படம் எப்படி இருக்கு!! வெளியான டிவிட்டர் விமர்சனம்..

சுந்தர் சி – வடிவேலுவின் கேங்கர்ஸ் படம் எப்படி இருக்கு!! வெளியான டிவிட்டர் விமர்சனம்..
தமிழ் சினிமாவின் காமெடி லெஜண்ட்டாக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலு, சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் என்ற படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் நடித்துள்ளார். இப்படம் இன்று ஏப்ரல் 24 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது.மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் இப்படம் ரிலீஸாகிவுள்ள நிலையில் முதல் காட்சியை பார்த்த சிலர் டிவிட்டர் பக்கத்தில் தங்களின் விமர்சனத்தை பகிர்ந்துள்ளனர்.அதில் படத்தின் முதல் பாதி பக்கா சுந்தர் சி டெம்பிளேட் என்றும் இரண்டாம் பாதி பக்கா காமெடி என்றும் கூறியுள்ளனர்.