Connect with us

இலங்கை

எதிர்மறையாக மாறியுள்ள காற்றின் தரக் குறியீடு

Published

on

Loading

எதிர்மறையாக மாறியுள்ள காற்றின் தரக் குறியீடு

நாட்டை அண்மித்த கடற்பரப்புகளில் நிலைகொண்ட ஆழமான காற்றழுத்த தாழ்வானது நகர்ந்து செல்வதால் காற்றின் தரக் குறியீடு சற்று எதிர்மறையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு உட்பட நாட்டின் சில பகுதிகளில் இன்று  முதல் பனிமூட்டம் போன்ற நிலை  காணப்படுவதுடன்இ பல பகுதிகளில் இன்னும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

கொழும்புஇ யாழ்ப்பாணம்இ வவுனியாஇ கண்டிஇ காலிஇ அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை உள்ளிட்ட 15 நகரங்களின் காற்றின் தரச் சுட்டெண் 101-150க்கு இடையில் சற்று சாதகமற்றதாக முறையில் பதிவாகியுள்ளதாகவும் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 0-50 சாதாரணம் எனவும்இ 101-150 என்ற மதிப்பு ஆரோக்கியமற்ற தன்மை கொண்டது எனவும் கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன