இலங்கை
வடக்கில் இன்று கடுங்குளிர்!

வடக்கில் இன்று கடுங்குளிர்!
வடமாகாணத்தில் இன்று மாலை 4 மணிமுதல் கடும் குளிரான காலநிலை நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்கால் புயல் தீவிரப் புயலாக மாற்றம் பெற்றதன் தாக்கத்தால், இந்தக் குளிர்நிலை நிலவியதாக காலநிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், புயல் காரணமாக வணிமண்டலத்தில் மாசு ஏற்பட்டுள்ளதாகவும், அதுவும் குளிருக்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (ப)