சினிமா
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா!! டிரான்ஸ்பெரண்ட் சேலையில் GBU பட நடிகை பிரியா..

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா!! டிரான்ஸ்பெரண்ட் சேலையில் GBU பட நடிகை பிரியா..
நடிகை பிரியா வாரியர் சில வருடங்களுக்கு முன்பு அவரது கண்ணழகால் இந்திய அளவில் பிரபலம் ஆனவர். காதல் ஆதார் என்ற படத்தில் அறிமுகமாகிய பிரியா வாரியர், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தினை தொடர்ந்து அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.குட் பேட் அக்லீ படத்தில் ’தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு டான்ஸ் ஆடி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறார்.பல படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வரும் பிரியா வாரியர், சென்சேஷ்னல் நடிகையாக உலா வருகிறார்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியா வாரியர், கருப்புநிற பிளாக் டிரான்ஸ்பெரண்ட் சேலையில் எடுத்த க்யூட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.