இலங்கை
மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரி மாணவனின் புதிய வரலாற்றை சாதனை

மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரி மாணவனின் புதிய வரலாற்றை சாதனை
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரி மாணவன் புதிய வரலாற்றை சாதனையை படைத்துள்ளளார்.
இவர் கிரான் மத்திய கல்லூரியிலிருந்து மருத்துவ துறைக்கு நுழையும் முதலாவது மாணவனாவான். இவர் மூன்று பாடங்களில் A சித்திகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.