இலங்கை
போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!

போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!
மொரட்டுவ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்த 07 கிராம் 260 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.