டி.வி
கோபியின் முட்டாள் தனத்தால் குடும்பத்தில் வெடித்த பூகம்பம்..!சப்போர்ட்டாக நிற்கும் செல்வி.!

கோபியின் முட்டாள் தனத்தால் குடும்பத்தில் வெடித்த பூகம்பம்..!சப்போர்ட்டாக நிற்கும் செல்வி.!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா பாக்கியாவுக்கு போன் எடுத்து எப்புடி இருக்க என்று கேக்கிறார். அதுக்கு பாக்கியா நான் ரொம்ப நல்லா இருக்கேன் என்று சொல்லுறார். அதனை அடுத்து பாக்கியா பழைய ரெஸ்டாரெண்டில இருக்கிறதைப் பாத்த இனியா ஏன் இங்க வந்து இருக்கிற என்று கேக்கிறார். மேலும் கலியாணத்தப்போ புது ரெஸ்டாரெண்டில பிரச்சனை இருந்திச்சு அது இப்ப சரி ஆகிடுச்சா என்று கேக்கிறார்.அதைக் கேட்ட பாக்கியா இங்க பாரு இனியா நீ டூருக்கு போனதப் பற்றி விசாரிக்க கால் எடுத்த அதைப் பற்றி எதுவும் சொல்லாம ரெஸ்டாரெண்டைப் பற்றி விசாரிச்சுக் கொண்டிருக்க என்று சொல்லுறார். அதனை அடுத்து நிதீஷ் உன்ன நல்லாப் பாத்துக்கிறானோ என்று கேக்கிறார். அதுக்கு இனியா அவர் என்னோட நல்ல மாதிரித்தான் பழகுறார் என்று சொல்லுறார்.அதைத் தொடர்ந்து செல்வி இனியாவைப் பாத்து எப்புடி இருக்க என்று கேக்கிறார். மேலும் கலியாணத்துக்கு வரமுடியாமல் போனது எனக்கு ரொம்பவே கவலையா இருந்துச்சு என்று சொல்லுறார். அதைக் கேட்ட இனியா இனியா ரொம்பவே கவலைப்படுறார். பின் பாக்கியா செல்வியைப் பாத்து உனக்கு இனியா மேல கோபம் ஏதும் இல்லையா என்று கேக்கிறார்.இதனை அடுத்து இந்தப் பிரச்சாலையில மொத்தக் குடும்பமும் உன்னோட பக்கம் தான் நிக்கும் என்று கோபி பாக்கியாவப் பாத்துச் சொல்லுறார். பின் ஈஸ்வரி பாக்கியாகிட்ட நீ வீராப்பா கதைக்கிறேன் என்று இனியாவோட இனியாவோட வாழ்க்கைய பழுதாக்கிடாத என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து பாக்கியா இப்ப இருக்கிற ரெஸ்டாரெண்டில இருந்தும் மனேஜர் வெளியில போகச் சொல்லுறார். இதைக் கேட்ட பாக்கியா இனி என்ன செய்றது என்றே தெரியாம இருக்கு என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.