Connect with us

உலகம்

துருக்கியில் பாரிய நிலநடுக்கம்!

Published

on

Loading

துருக்கியில் பாரிய நிலநடுக்கம்!

துருக்கி – அதனா Adana மாகாணத்தில்  இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் 5.0 ரிக்டர் மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இது வரையில் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கோசான் பகுதியில் சுமார் 20.13 கிலோமிற்றர் ஆழத்திலிருந்து இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன