Connect with us

சினிமா

ஆனந்த கண்ணீருடன் குழந்தையை வாங்கிய நாஞ்சில் விஜயன்…! வாழ்த்துக்கள் கூறிய ரசிகர்கள் …!

Published

on

Loading

ஆனந்த கண்ணீருடன் குழந்தையை வாங்கிய நாஞ்சில் விஜயன்…! வாழ்த்துக்கள் கூறிய ரசிகர்கள் …!

விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன் இவர் “கலக்க போவது யாரு”, “அது இது எது” என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் சில மாதங்களுக்கு முன்பு தங்களுக்கு குழந்தை பிறக்க போவதாக கூறியிருந்தனர்.  அந்த வகையில் வீடியோ ஒன்று சமூக வலைத்தள பக்கத்தில் வைரல் ஆகி வருகின்றது .2023 ஆண்டு மரியா மேக்ரினா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.  நாஞ்சில் விஜயன் சில மாதங்களுக்கு முன்பு  அவரது மனைவிக்கு வளைகாப்பு நடைபெற்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் வாழ்த்திக்களை கூறியிருந்தனர்.  அந்த வகையில்   வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வைரல் ஆனது.இன்று குழந்தை பிறந்த செய்தியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அந்த வீடியோவில் ஆனந்த கண்ணீருடன் நாஞ்சில் விஜயன் மகிழ்சசியுடன்   குழந்தையை  வாங்குகின்றார் இந்த வீடியோ சமூகவலைத்தள பக்கத்தில் வைரல் ஆகி வருகின்றது .இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகக்ளை கூறியிருந்தனர் . 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன