சினிமா
குரு குரு கண்ணாலே!! மின்னும் பிக்பாஸ் லாஸ்லியா அழகிய புகைப்படங்கள்..

குரு குரு கண்ணாலே!! மின்னும் பிக்பாஸ் லாஸ்லியா அழகிய புகைப்படங்கள்..
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு செம பேமஸ் ஆனவர் லாஸ்லியா.இவர் இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். சமீபத்தில் கூட ஹரிபாஸ்கரனுக்கு ஜோடியாக மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில் லாஸ்லியா சமீபத்தில் பட்டுபுடவையில் எடுத்த போட்டோஷுட் செம ட்ரெண்டிங் ஆகி வருகின்றது, இதோ அந்த புகைப்படங்கள்..