இலங்கை
நாட்டில் 70 வீதமான இறப்புகள் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படுவதாக அறிவிப்பு!
நாட்டில் 70 வீதமான இறப்புகள் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படுவதாக அறிவிப்பு!
நாட்டில் நிகழும் மொத்த இறப்புகளில் 70 சதவீதம் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு தொற்றாத நோய்கள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், இந்த நாட்டில் 34.8 சதவீத மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் சிறப்பு மருத்துவர் சமிந்தி சமரகோன் தெரிவித்தார்.
அவர்களில் 64 சதவீதமானவர்கள் அந்த நோக்கத்திற்காக எந்த மருந்தையும் பயன்படுத்தவில்லை என அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை