சினிமா
கண்ணாடி வைத்த ஜாக்கெட்.. தொகுப்பாளினி டிடி வீடியோவால் ரசிகர்கள் ஷாக்

கண்ணாடி வைத்த ஜாக்கெட்.. தொகுப்பாளினி டிடி வீடியோவால் ரசிகர்கள் ஷாக்
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.இவர் பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.தற்போது, ஜாக்கெட் முழுக்க கண்ணாடி இருக்கும் ஒரு கருப்பு வெள்ளை சேலையில் அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதோ,