Connect with us

உலகம்

H-1B விசாவில் தகுதியான பயனாளிகளை நீக்கி குறைவானவர்களை தெரிவு செய்த அமெரிக்கா!

Published

on

Loading

H-1B விசாவில் தகுதியான பயனாளிகளை நீக்கி குறைவானவர்களை தெரிவு செய்த அமெரிக்கா!

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) தரவுகளின்படி, 2026 நிதியாண்டிற்கான 3,43,981 தகுதியான H-1B வரம்பு பதிவுகளைப் பெற்றுள்ளது, அவற்றில் 7,828 பல தகுதியுள்ள பதிவுகளைக் கொண்ட பயனாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டில், USCIS 4,70,342 தகுதியுள்ள பதிவுகளைப் பெற்றது, அவற்றில் 47,314 பல தகுதிகளைக் கொண்ட பயனாளிகள் தகுதியானவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், நிறுவனம் 1,35,137 பதிவுகளை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளது.

Advertisement

USCIS இன் படி, 2025 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2026 நிதியாண்டில் தகுதியான பதிவுகளின் எண்ணிக்கை 26.9 சதவீதம் குறைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டு 2026 நிதியாண்டில் ஒரு பயனாளிக்கு சராசரியாக 1.01 பதிவுகள் பதிவாகியுள்ளனர். இதன் பொருள், சராசரியாக, ஒவ்வொரு பயனாளியும் தங்கள் சார்பாக தோராயமாக ஒரு பதிவு மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளனர்,” என்று USCIS தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1747433306.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன