சினிமா
தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா, இதோ

தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா, இதோ
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் மா கா பா ஆனந்த். இவர் அது இது எது நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக களமிறங்கினார். பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்தார்.மேலும் தற்போது பிரியங்காவுடன் இணைந்து சூப்பர் சிங்கர் மற்றும் Oo Solriya Oo Oohm Solriya ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த நிலையில், ஒரு எபிசோடை தொகுத்து வழங்க தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, ஒரு எபிசோடை தொகுத்து வழங்க ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை மா கா பா சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.