சினிமா
டோலிவுட் சென்றதும் கிளாமர் பக்கம் திரும்பிய அதிதி ஷங்கர்.. பட விழாவிற்கு எப்படி வந்துள்ளார் பாருங்க

டோலிவுட் சென்றதும் கிளாமர் பக்கம் திரும்பிய அதிதி ஷங்கர்.. பட விழாவிற்கு எப்படி வந்துள்ளார் பாருங்க
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தமிழில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தார்.இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன்பின் அவர் நடித்த நேசிப்பாயா திரைப்படம் படுதோல்வியடைந்தது. மேலும் தற்போது அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து ஒன்ஸ் மோர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில், தமிழில் கலக்கிக்கொண்டிருந்த அதிதி ஷங்கர், பைரவம் எனும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு சென்றுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது.இந்த விழாவிற்கு நடிகை அதிதி ஷங்கர் கிளாமர் உடை அணிந்து வந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், டோலிவுட் சென்றதும் கிளாமர் பக்கம் அதிதி திரும்பிவிட்டார் என கூறி வருகிறார்கள். இதோ அந்த ஸ்டில்ஸ்..