தொழில்நுட்பம்
பழைய ஐபோனில் இருந்து புதிய ஐபோனுக்கு டேட்டாவை மாற்றுவது எப்படி? இப்படி ட்ரான்ஸ்பர் பண்ணுங்க!

பழைய ஐபோனில் இருந்து புதிய ஐபோனுக்கு டேட்டாவை மாற்றுவது எப்படி? இப்படி ட்ரான்ஸ்பர் பண்ணுங்க!
ஒரு ஐபோனில் இருந்து மற்றொரு ஐபோனுக்கு மாறும்போது, உங்கள் டேட்டா அனைத்தையும் மாற்றுவது அவசியம். பழைய ஐபோனில் சேமிக்கப்பட்ட அல்லது ஐகிளவுடில் காப்பி செய்யப்பட்ட அனைத்து செட்டிங்ஸ், பயன்பாடுகள் மற்றும் பிற பைல்ஸ்களை அவசியம் மாற்ற வேண்டும். இந்த மாற்றத்தைச் செய்ய, எந்த 3-ம் தர மென்பொருள் அல்லது ஆப்ஸ்களைப் பதிவிறக்க வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, உங்கள் பழைய ஐபோனில் இருந்து உங்கள் புதிய ஐபோனுக்கு டேட்டாவை மாற்ற 3 எளிய டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Three easy ways to move data from your old iPhone to your new one1. குயிக் ஸ்டார்ட் (Quick Start):இந்த முறைக்கு பழைய மற்றும் புதிய ஐபோன் இரண்டும் தேவை. 2 ஐபோன்களிலும் போதுமான பேட்டரி சார்ஜ் இருப்பதை உறுதிப்படுத்தவும்.2. ஐகிளவுட் (iCloud):உங்கள் டேட்டாவை ஐகிளவுட் மூலம் மாற்ற, முதலில் உங்கள் பழைய ஐபோனின் backup ஐகிளவுடில் உறுதிப்படுத்த வேண்டும்.3. ஐடியூன்ஸ் (iTunes):கடைசியாக, ஐடியூன்ஸ் மற்றும் உங்கள் கணினியைப் பயன்படுத்தி பழைய ஐபோனில் இருந்து புதிய ஐபோனுக்கு டேட்டாவை மாற்றலாம்.குயிக் ஸ்டார்ட் (Quick Start), ஐகிளவுட் (iCloud) அல்லது ஐடியூன்ஸ் (iTunes) ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்கள் பழைய ஐபோனில் இருந்து புதிய ஐபோனுக்கு டேட்டாவை மாற்றலாம். இந்த முறைகள் பாதுகாப்பானவை, எந்த 3-ம் தர பயன்பாடுகளும் தேவையில்லை.