இலங்கை
பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளத்திய மத்திய வங்கி!

பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளத்திய மத்திய வங்கி!
இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை வாரியம் நேற்று (21) நடைபெற்ற கூட்டத்தில் கொள்கை விகிதத்தை 7.75% இல் பராமரிக்க முடிவு செய்தது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை