இலங்கை
மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம்!

மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம்!
இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது.
அதன்படி, நேற்று நடைபெற்ற கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபையானது, ஓரிரவு கொள்கை விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 7.75% வீதத்தில் பராமரிக்க தீர்மானித்துள்ளது.[ஒ]