வணிகம்
சவரனுக்கு ரூ.280 குறைந்த தங்கம் விலை: இன்னைக்கு ரேட் செக் பண்ணுங்க

சவரனுக்கு ரூ.280 குறைந்த தங்கம் விலை: இன்னைக்கு ரேட் செக் பண்ணுங்க
நேற்று (மே 22) ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.8,975க்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.8,940க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.280 குறைந்து ரூ.71,520க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையான ரூ.71,800-லிருந்து குறைந்துள்ளது.தங்கத்துடன், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.